மாணவர்கள் பதக்கவேட்டை

img

சர்வதேச கராத்தே போட்டியில் மாணவர்கள் பதக்கவேட்டை

ஷிமோகா சர்வதேச 2ஆவது கராத்தே போட்டி பெங்களூரு சுமோகோவில் உள்ள  நேரு உள்விளை யாட்டு அரங்கில் ஆகஸ்ட் 24, 25 ஆம் தேதி நடை பெற்றது.